உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று(21.9.2011) இரவு 8.15க்கு வெளியிடப்பட்டது.
ஐகோர்ட் தீர்ப்பு வந்ததால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் இரவு 8.15க்கு அறிவித்தார்.
வேட்புமனு தாக்கல் நாளை 22.9.2011 முதல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 29.9.2011. செப்டம்பர் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனு திரும்பப்பெற கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் இனி இலவச பொருட்கள் விநியோகிக்கக்கூடாது. |
Wednesday, September 21, 2011
நாளை காலை முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் -தேர்தல் ஆணையர் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று இரவு 8.10 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப். 29. செப்டம்பர் 30 மனு பரிசீலனை செய்யப்படுகிறது. மனு திரும்பப் பெற அக்டோபர் 3 எனவும் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்தார்.
மேலும் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டமாக மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.